10 அறிவுரைகள்
புதுமணத்
தம்பதிகளே, அல்லாஹ் உங்கள் இருவருக்கும்
பரக்கத்
செய்வானாக! அழகிய முறையில் உங்கள் இரு
வரையும் ஒன்று
சேர்த்து வைப்பானாக!! ஆமீன்
இருவரும்
கோபப்படாதீர்கள்
ஒரே சமயத்தில்
இருவரும் கோபப்படாதீர்கள்.
வாக்குவாதம்
ஏற்படுகின்ற பிரச்சனைகளில் ஒருவர்
மற்றவரை
ஜெயிக்க விட்டு மகிழ்ச்சி அடையுங்கள்.
விட்டுக்கொடுப்பவர்கள்
கெட்டுப்போவதில்லை.
எப்பொழுதுமே!
விமர்ச்சனத்தையே
வாஞ்சையுடனும், அன்புடனும்
செய்து
பாருங்கள்.
கடந்த கால
தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.
உலகத்திற்காக
போலியாக வாழ்வதைக்காட்டினும்,
உங்களுக்காகவே
வாழ்ந்துபாருங்களேன்.
மன்னிப்பு
கேட்க தயங்காதீர்கள்.
மன்னிப்பு
கேட்க தயங்காதீர்கள்;-
விவாதம்
தவிர்க்க முடியாதது என்றால் கூடிய
வரைக்கும் அதை
ஒத்திப் போடுங்கள்.
ஒரு நாளைக்கு
ஒரு முறையாவது ஒரு அன்பான
வார்த்தையோ
அல்லது வாழ்த்தோ உங்கள்
துணைவியுடன்
உபயோகப்படுத்திப் பாருங்கள்.
செய்த தவறை
உணரும் போது அதை ஒத்துக்
கொள்ளவும்
அல்லது அதற்காக மன்னிப்புக்
கேட்கவும்
தயங்காதீர்கள்.
இல்லற வாழ்க்கை
இனித்திட மூன்று தாரக மந்திரங்கள்.
சூழ்நிலைக்கேற்ப
நடந்துகொள்ளுதல்
அனுசரித்துப்
போகுதல்
மற்றவர்களை மதித்து நடத்தல்
ரமலான் ஸ்பெஷல் எதுவும் இல்லையா ?
பதிலளிநீக்குAssalamu Alaikum.migha arumaiyana muyarchi. pani sirakka valthukal
பதிலளிநீக்கு