தமிழக இஸ்லாமிய சமூகத்தை கூறுபோடும் வஹாபிய இயக்கங்களில் தப்லீக் ஜமாஅத்தின் வஹாபிய மூகமூடியை தோலுரிக்கும் வண்ணம் ஒரு சிறிய முயற்சியாக ஒரு பதிவுதளம் உருவாக்கியுள்ளேன் . http://tableeghijamaathtamil.blogspot.com/
இந்த பதிவில் ஏதேனும் எழுத்துப் பிழைகளோ அல்லது மொழிபெயர்ப்பு பிழைகளோ இருந்தால் வாசகர்களும் , சங்கைக்குரிய உலமாப் பெருமக்களும் சுட்டிக் காட்ட வேண்டுகின்றோம் . அவ்வண்ணமே திருத்தம் செய்ய கடமைப்பட்டுள்ளோம். வல்ல ரஹ்மான் இந்த சிறிய முயற்சியை அவன் ஹபீபாகிய எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் பொருட்டால் ஏற்றுக்கொள்வானாக .
யா அல்லாஹ் ! உண்மையை உண்மை என்று நாங்கள் உணர்ந்து அவ்வுண்மையை நாங்கள் பின்பற்றி நடக்கும்படி உணர்த்தி நேர்வழி காட்டியருள் ! பொய்யை பொய் என நாங்கள் உணர்ந்து அப்பொய்யை விட்டு அகன்று நடக்கும்படியாக விளக்கப்படுத்தி நேர்வழி காட்டியருள் ! ஆமீன் !!!
இதுவும் நம்ம வலைதளங்கள்தான்
பதிலளிநீக்குhttp://pj786.blogspot.in/ [PJ-ஐப்பற்றி]
http://vellimedail.blogspot.in/ {ஜூம்ஆ உரைகள்}
http://zubairsiraji.blogspot.in/ [பொதுவானது]
yousufsiddheeq@blogspot.com
பதிலளிநீக்குகண்ணியத்திற்குரிய உலாமப் பெருந்தகையின் சமூகத்திற்கு அஸ்ஸலாமு அலைக்கும் ,
பதிலளிநீக்குதமிழக இஸ்லாமிய சமூகத்தை கூறுபோடும் வஹாபிய இயக்கங்களில் தப்லீக் ஜமாஅத்தின் வஹாபிய மூகமூடியை தோலுரிக்கும் வண்ணம் ஒரு சிறிய முயற்சியாக ஒரு பதிவுதளம் உருவாக்கியுள்ளேன் . http://tableeghijamaathtamil.blogspot.com/
இந்த பதிவில் ஏதேனும் எழுத்துப் பிழைகளோ அல்லது மொழிபெயர்ப்பு பிழைகளோ இருந்தால் வாசகர்களும் , சங்கைக்குரிய உலமாப் பெருமக்களும் சுட்டிக் காட்ட வேண்டுகின்றோம் .
அவ்வண்ணமே திருத்தம் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.
வல்ல ரஹ்மான் இந்த சிறிய முயற்சியை அவன் ஹபீபாகிய எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் பொருட்டால் ஏற்றுக்கொள்வானாக .
யா அல்லாஹ் ! உண்மையை உண்மை என்று நாங்கள் உணர்ந்து அவ்வுண்மையை நாங்கள் பின்பற்றி நடக்கும்படி உணர்த்தி நேர்வழி காட்டியருள் !
பொய்யை பொய் என நாங்கள் உணர்ந்து அப்பொய்யை விட்டு அகன்று நடக்கும்படியாக விளக்கப்படுத்தி நேர்வழி காட்டியருள் !
ஆமீன் !!!